Identities of Tamils around the world குடியியல் சார் தகவல்கள் பெயர்: Peyar : சொந்த இனம் : தற்போது வாழும் நாடு : Thatpoothu Vaalum Naadu : குடி உரிமை: Kudi Urimai : வயது : Vayathu : பால் ( ஆண் / பெண் ) : Paal ( Aaan/ PeN) ஆண் / Aaan பெண் / PeN பயணம் : PayaNam : 1. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ? Neengal engirunthu varukireerkal ? நீங்கள் இடம்பெயர்ந்து வந்த போது உங்களுக்கு எத்தனை வயது ? Neengal idam peryarnthu vantha poothu ungalukku ethanai vayathu ? எது ( என்ன காரணம் ) உங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்தது ? Ethu ( enna kaaraNam ) ungalai inge kondu vanthu searthathu ? 2. இங்கே எப்படி வந்து சேர்ந்தீர்கள் என்று சொல்ல முடியுமா ? (மறைந்து வாழ்தல்/ இடப்பெயர்வு , பயணம் பற்றி சொல்லுங்கள்) Inge eppadi vanthu searntheerakal enru solla mudiyuma ? ( marainthu vaalthal / idappeyarvu , payaNam Patti sollungal ) 3. சொந்த ஊரில் / நாட்டில் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது ? ( குழந்தைப்பருவம் முதல் இன்று வரை) Sontha ooril / naatil ungaludaiya vaalkai eppadi irunthathu ? ( kulanthai paruvam muthal inru varai ). பாடசாலை/ பள்ளிக்கூட வாழ்க்கை எவ்வாறு இருந்தது ? / பொழுதுபோக்கு /அன்றாட வாழ்க்கை / பழக்க வழக்கங்கள் பற்றியும் சொல்லுங்கள் Paadasaalai / pallikooda vaalkai evvaaru irunthathu ? / poluthupookku / anraada vaalkai / palakka valakkangal pattiyum sollungal. அந்த இடங்களைப் பற்றிய என்ன மாதிரியான ஞாபகங்கள் இன்னும் இருக்கிறன ? Antha idangalai pattiya enna maathiriyaana ngaapakangal innum irukirana ? 4. உங்களுக்கு மகிழ்ச்சியை அளித்த நினைவு / நினைவுகள் பற்றி சொல்ல முடியுமா ? Ungalukku makilchiyai aLiththa ninivu /ninaivukal patti solla mudiyuma? 5. எதிர்மறையான நினைவுகள் அதாவது கவலையான நினைவுகள் ( பயப்பட்ட நினைவுகள் ) ஏதாவது இருக்கிறதா? 6. அங்கே எதையாவது இழந்தீர்களா ? இழந்த உணர்வு இருக்கிறதா ? Ange ethaiyaavathu ilantheerkalaa? Ilantha uNarvu irukirathaa? 7. உங்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா ? எந்த மொழியால் அவர்களுடன் பேசுவீர்கள் / கதைப்பீர்கள் ? Ungalukku pillaikal irukiraarkalaa? Entha moliyaal avarkaludan peasuveerkal / kathipeerkal ? 8. நீங்கள் வாழும் நாட்டின் மொழியை பேசுவீர்களா ? Neengal vaalum naatin moliyai peasuveerkalaa ? இங்கே உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது ? Inge ungaludaiya vaalkai eppadi irukirathu ? இங்கே வாழ்வதைப்பற்றிய உங்கள் உணர்வு என்ன ? ( என்ன உணர்கிறீர்கள் ?) Inge vaalvathai pattiya ungal unarvu enna ? ( enna uNarkireerkal ? 9. எதை உங்களுடைய சொந்த இடமாக கருதுகிறீர்கள் ? உணர்கிறீர்கள்? Ethai ungaludaiya Sontha idamaaka karuthukireerkal ? 10. குறித்த இடத்தை சேர்த்தவராக உணர்கிறீர்களா ? உங்களுடைய அடையாளமாக எதைச் சொல்வீர்கள் ? ( எப்படி உங்களை அடையாளப்படுத்துவீர்கள் ? Kuriththadm idaththai searnthavaraaka unarkireerkalaa? Ungaludaiya adaiyaalamaaka ethai solveerkarl ? ( eppadi ungalai adaiyaalap paduthuveerkal ? Thank you for your contribution